யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் கீர்த்தனா சிவலிங்கராசாவின் உணர்வுகளின் கவித்தொகுப்பான "உள்ளத்து ஊற்றுக்கள்" நூல் வெளியீட்டு விழா கடந்த வியாழக்கிழமை (09/07/2026) கல்லூரிச் சமூகத்தின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரிப் பீடாதிபதி திரு. அருணாசலம் குகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வுநிலை விரிவுரையாளர் திரு. தம்பிப்பிள்ளை மோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.