முதலாம் வருட மாணவர்களுக்கான நிகழ்நிலை மதிப்பீடுகள் யாவும் எமது கற்றல் முகாமைத்துவ முறைமை (LMS)இனூடாக 04.01.2021 ஆந்திகதி முதல் ஆரம்பமாகும் எனவே மாணவர்கள் மேற்படி பரீட்சைக்குத் தயாராகுமாறும் மாணவர்களுக்கு ஏதாவது வசதியீனங்கள் இருப்பின் பாட அல்லது பொறுப்பு விரிவுரையாளர்களுடன் தொடர்பு கொள்ளும்படி பீடாதிபதி அவர்கள் மாணவர்களுக்கு அறியத்தந்துள்ளார். |