யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரியின் 26 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வானது கல்லூரியின் கலாசாரமன்ற ஏற்பாட்டில் கல்லூரியின் பீடாதிபதி திரு. அருணாச்சலம் குகன் அவர்களின் தலைமையில் 06/05/2026 அன்று சிறப்பாக இடம்பெற்றது.