யாழ்ப்பாணம் தேசிய கல்விரியற் கல்லூரியில் நீண்டகாலம் கல்விசாராப் பணியாற்றிய திரு நடராசா நாகராசா அவர்கள் ஓய்வுபெறும் பணி நயப்பு விழா ஆனது 14.12.2022 காலை 8.00 மணிக்கு கல்லூரி பிரதான மண்டபத்தில் பீடாதிபதி திரு. சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள், மாணவ ஆசிரியர்கள் என பலரும் கலந்து விரிவுரையாளரை வாழ்த்தி மெருகூட்டினர்.