யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் 25 ஆவது கல்லூரி தினமானதுபீடாதிபதி_திரு_இரா_யோகேஸ்வரன் தலையில் சிறப்புற நடைபெற்றது. கல்லூரித் தினத்தை முன்னிட்டு நல்லூர் ஆலயத்தில் நடைபெற்ற ருத்திரா அபிஷேகம் காலை 7.45 மணிக்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் கலாசார_மன்றத்தின் ஒழுங்கமைப்பில் மாணவ ஆசிரியர்களின் கலைநிகழ்வுகளும் விரிவுரையாளர்களின் சிறப்புரைகளும் நடைபெற்றது. மாலை வித்தக விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
ஒழுங்கமைப்பு_கலாசார_மன்றம்
திருமதி_சு_சத்தியேந்திரம்பிள்ளை.
(உப காப்பாளர்)
.