யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் 16.10.2019 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண மேல்; நீதிமன்ற நீதிபதி கௌரவ அன்னலிங்கம் பிரேம்சங்கர் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து புதிய மாணவர்களுக்கான பதிவுகள் நடைபெற்றது. |