யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் சிவராத்திரி விழா நிகழ்வானது 26.02.2025 அன்று பீடாதிபதி உயர்திரு இராசையா லோகேஸ்வரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. வித்தக விநாயகர் ஆலயத்தில் பூசை நிகழ்வுகளும் பிரதான மண்டபத்தில் மாணவ ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.
இந்து மாமன்றத்தினர் விழா ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தனர்.