வடபகுதிக்கான கல்விச்சுற்றுலாவினை மேற்கொண்ட பஸ்துணன்றட்ட தேசிய கல்வியியற் கல்லூரி மாணவ ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் 02.03.2023 மற்றும் 03.03.2023 ஆம் திகதிகளில் எமது யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் தங்கியிருந்தனர். இதன்போது 03.03.2023 அன்று மாலை இரு கல்லூரி மாணவர்களும் இணைந்து கலாசார நிகழ்வுகளை சிறப்பாக நடாத்தினர். இதன்போது சிங்கள பாரம்பரிய நடனம், நாடகம், பாடல் போன்றவற்றுடன் தமிழ் பாரம்பரிய நடனம், நாடகம், பாடல் போன்றவையும் மேடையேற்றப்படடன. இந்த நிகழ்வில் சகல மாணவ ஆசிரியர்களுடன் விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர். கலாசார பரிமாற்றத்திற்காண ஒரு படியாக இன் நிகழ்வு அமைந்திருந்தது. The student teachers and the lecturers of Pasdunrata National College of Education visited the Nothern province and stayed for two days at Jaffna National College of Education on 02.03.2023 and 03.03.2023. At that time the student teachers of both colleges conducted a cultural program and there was many events such as Sinhala and Tamil traditional dances , dramas and songs were staged at that program. All the student teachers and lecturers participated in this wonderful event. It became a stepping stone for the cultural exchange. |