2018 ஆம் வருட க.பொ.த (உயர்தர) பெறுபேற்றின் அடிப்படையில் 2020 ஆண்டுக்காக தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பது குறித்து 2020.09.04 திகதிய அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் தங்களால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பப் பத்திரத்துக்கு அமைய மேற்குறித்த பாடநெறிக்காக தகமைகளை பரிசீலித்து பார்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை கீழ்க்காணும் விதமாக நடைபெறும்.
திகதி :- 18.02.2021, 19.02.2021, 20.02.2021, 21.02.2021
நேரம் :- மு.ப 9.00 மணி
இடம் :- யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி, இராஜ வீதி, கோப்பாய்.
மேலதிக விபரங்களுக்கு கல்லூரியின் இணையத்தளத்திலுள்ள
Downloads ---> forms எனும் பகுதியைப் பார்வையிடவும்.