யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் கணித மன்றம் நடாத்தும் "கணித வினாடி வினாப் போட்டி - 2021" இன் அரையிறுதிப் போட்டியானது 22.09.2021 அன்று மு.ப. 9.00 மணிக்கு பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் நிகழ்நிலையில் நடைபெற்றும். இப் போட்டியானது 'சித்திரப் பிரிவு' மற்றும் 'நடனப் பிரிவு' மாணவ ஆசிரியர்களிடையே நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரையும் பங்குகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். Zoom ID: 879 6501 6652, Passcode: maths |