யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி இடம் : சரஸ்வதி கலையரங்கு காலம் :11.11.2024 திங்கட்கிழமை நேரம் :. 8.30 LD600fl தலைமை திரு.திருநாநந்தம் ஜெயகாண்டீபன் பீடாதிபதி, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி பிரதம விருந்தினர் பேராசிரியர். திருநாவுக்கரசு வேல்நம்பி பீடாதிபதி - உயர்பட்டப் படிப்புக்கள் பீடம், தலைவர் - யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் சிறப்பு விருந்தினர்கள் கலாநிதி.சுப்பிரமணியம் பரமானந்தம் ஓய்வுநிலைப் பீடாதிபதி, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி திரு.சந்திரமௌலீசன் லலீசன் அதிபர், கோப்பாய் ஆசிரிய கலாசாலை திரு.பொன்னையா வசந்தன் அதிபர், யா/கொக்குவில் இந்துக் கல்லூரி திரு.இராமநாதன் ரட்ணராஜ் முகாமையாளர், இலங்கை வங்கி (2ம் கிளை, யாழ்ப்பாணம்) கௌரவ விருந்தினர்கள் வைத்திய கலாநிதி லயன் வை.தியாகராஜா ஆலோசனைச் சபை உறுப்பினர், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி திரு.பாலசிங்கம் சிவசுப்பிரமணியம் உரிமையாளர்- சிவா பிரதர்ஸ் திரு.பொன்னையா கிருஷ்ணானந்தன் உரிமையார் - பவானி களஞ்சியம் முத்தமிழ் விழா -2024 நிகழ்ச்சி நிரல் இறைவணக்கம் மங்கல விளக்கேற்றல் "வரவேற்பு நடனம் நெறியாள்கை, திருமதி. பு.வேல்நிதி (விரிவுரையாளர்) வரவேற்புரை தலைமையுரை மன்றக் காப்பாளர் உரை திரு.பா. பாலகணேசன் (உபபீடாதிபதி, நிதியும் நிர்வாகமும்) குழு இசை நெறியாள்கை, திரு.கு.அனுசன் (விரிவுரையாளர்) பேச்சு செல்வன்.ர.டானியல் (மன்றத்தலைவர், தமிழ் மன்றம்) சிவநடனம் நெறியாள்கை, திருமதி.சு.சத்தியேந்திரம்பிள்ளை (விரிவுரையாளர்) கவியும் கானமும் நெறியாள்கை, திரு.க.ரட்ணேஸ்வரன் (விரிவுரையாளர்) பல்லியம் நெறியாள்கை, திரு. கு.அனுசன் (விரிவுரையாளர்) பேச்சு கவிசா றணசிங்கா இலக்கிய நாடகம் - "கண்டேன் சீதையை" நெறியாள்கை, திரு கு.ஜோதிரட்ணராஜா (விரிவுரையாளர்) "சிங்களக் கிராமிய நடனம்” நெறியாள்கை, திருமதி.வி.சுதர்ஷினி (விரிவுரையாளர்) நாடகம் -"பண்டார வன்னியன்" நெறியாள்கை, திரு.து. இளங்குமரன் (விரிவுரையாளர்) வில்லிசை - "தானவீரன்" நெறியாள்கை, செல்வி.வி.கந்தசாமி ஐயர் (விரிவுரையாளர்) பட்டிமன்றம் நெறியாள்கை, திருமதி.ஜெ. உதயகுமார் (விரிவுரையாளர்) நாடகம்-"தன்வினை” நெறியாள்கை, திரு.கை. திலகநாதன் (விரிவுரையாளர்) பிரதம விருந்தினர் உரை நன்றியுரை செல்வி.எஸ்.துர்க்கா (செயலாளர், தமிழ் மன்றம்) அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் தமிழ் மன்றம், யாழ்ப்பாணம் தே.க.க |