கலந்துரையாடல் (தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம்)
Posted On : 2025-08-09 05:30:26
தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்கள் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரிக்கு 2025.07.12 ஆம் திகதி வருகை தந்ததோடு ஆசிரிய மாணவர்களுடனும்,பீடாதிபதி திரு இ. லோகேஸ்வரன் அவர்களுடனும் மற்றும் விரிவுரையாளர்களுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டார்கள்