“நல்லதே நடக்கும்” 20 ஆண்டுகளாக தன்னலம் கருதாது சேவையாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கும், தொடர்ந்து சேவையாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும், கல்லூரி தின வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் கடமைநேரத்தில் அமரத்துவமடைந்த திரு. சோதிநாதன் அவர்களின் ஆத்மா சாந்திக்காவும் பிரார்த்தனை செய்வோம்.(10 ஆம் ஆண்டு நினைவு தினம்) பீடாதிபதி, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி 02.05.2020. |