Read News

முழு நிலா கலையரங்கு 2023

Posted On : 2023-11-22 14:41:12

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் முழு நிலா கலையரங்கு 2023 ஆற்றுகை தொகுப்பானது கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் 22.11.2023 அன்று நடைபெற்றது இதில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆங்கில மொழி கற்பித்தல் துறை சிரேஷ்ட விதிவிலையாளர் கலாநிதி கந்தையா ஸ்ரீ கணேசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அத்துடன் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் தேசிய கல்விய கல்லூரியின் நாடகத் துறை ஓய்வு நிலை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு க.இ கமலநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் மாதாந்தம் இடம்பெறும் முழு நிலா கலை நிகழ்வுகளின் தொகுப்பாக சிறப்பு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள் மற்றும் முதலாம் இரண்டாம் வருட மாணவ ஆசிரியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

© 2025 Jaffna National College of Education

X

Akihiko Avaron

that mongodb thing looks good, huh? tiny master db, and huge document store

user name

  • 07:00

    Coding!!

  • 09:00

    Playing The Games

  • 12:00

    Meeting with Clients

  • 15:00

    Breakdown the Personal PC

  • 15:00

    Checking Server!

  • 16:01

    Hacking The public wifi

  • 21:00

    Sleep!

Notification
Custom Designer
Autologin
Auto Hacking
Auto locking
FireWall
CSRF Max
Man In The Middle
Auto Repair