யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி மற்றும் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கிடையிலான நட்புறவு ஒன்று கூடல் நிகழ்வானது 04.03.2020 அன்று யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது. அதில் ஆசிரிய மாணவர்களின் கலைநிகழ்வுகள் நடைபெற்றது.