யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் 19ஆம் அணி இசைத்துறை மாணவ ஆசிரியர்களினது "ஏழிசை - 2" நிகழ்வானது 13.09.2021ஆம் திகதியன்று மு.ப 11.00 மணிக்கு பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் நிழ்நிலையில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக திருமதி. கிருபாஹரி யோகராசா (சிரேஷ்ட விரிவுரையாளர் (அழகியற்துறை) (தொடருறு கல்வி இணைப்பாளர்) வவுனியா தேசிய கலவியியற் கல்லூரி)
அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். Zoom ID: 876 7915 5918, Passcode: music13