Capacity Development Programme for SLTES - Tamil Medium
Posted On : 2022-09-17 23:35:26
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை III வகுப்பிற்குரிய 50 தமிழ் மொழிமூல உத்தியோகத்தர்களுக்கான இயலளவு விருத்திப் பாடநெறியொன்று (Capacity Development Programme) யாழ்ப்பாணம் தேசிய கல்லியியல் கல்லூரியில் நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப் பாடநெறியானது முதற்கட்டமாக 2022.09.26ம் திகதி முதல் 2022.10.10ம் திகதி வரையில் வதிவிடப் பாடநெறியாக நடைபெறும்.
-- சீ.எம்.பீ.ஜே திலகரத்ன - கல்விப் பணிப்பாளர் (மனித வள அபிவிருத்தி) கல்விச் செயலாளருக்காக --