முதலாம் வருட மாணவ ஆசிரியர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் தவணை விடுமுறையின் பின்னர் 18.04.2022 அன்று கல்லூரியில் ஆரம்பமாக இருந்தபோதும் நாட்டு நிலையைக் கருத்தில் கொண்டு 18.04.2022 முதல் ஒரு வாரத்திற்கு வீட்டில் இருந்தவாறே நிகழ்நிலையில் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். மேலும் 25.04.2022 முதல் வதிவிடப் பயிற்சியை மேற்கொள்ளும் முகமாக 24.04.2022 அன்று கல்லூரிக்கு சமூகம் தரவும். |