யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மாணவ ஆசிரியர்களுக்கான கற்ற முகாமைத்துவ முறைமை(Learning Manaement System) ஊடான கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் 14.10.2020 இலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவ ஆசிரியர்கள் இம்முறைமையைப் பயன்படுத்தி தங்கள் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி திரு. சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்கள் கேட்டுக்கொள்கின்றார். இதற்கான அறிவுறுத்தல்கள் மற்றும்; ஆலோசனைகள் பிரதம ஆணையாளர்(ஆசிரியர் பயிற்சி) திரு. ஈ. எம். எஸ். எக்கநாயக்க அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பு:- கற்ற முகாமைத்துவ முறைமையை பயன்படுத்தலில் தங்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுமாயின் odljncoe@gmail.com இற்கு தங்கள் விபரத்துடன்(பிரச்சினை, பெயர், பாடத்துறை, தொலைபேசி எண்) மின்னஞ்சல் செய்யவும். Learning - Teaching Activities through the Learning Management System for Student Teachers of the Jaffna National College of Education has been started from 14.10.2020. Therefore, the President of the Jaffna National College of Education, Mr. Subramaniyam Paramanantham asks the student teachers to carry out their learning activities using this system. Instructions & Guidelines provided by the Chief Commissioner (Teacher Education) Mr. E. M. S. Ekkanayake. Note: If you have any problems using the Learning Management System, please email odljncoe@gmail.com with your details (issue, name, course, phone number). |