யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பௌத்த மன்ற காப்பாளர் விரிவுரையாளர் திரு த.மோகன் அவர்களின் ஏற்பாட்டில் கல்லூரியின் பீடாதிபதி திரு இ.லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் vesak dansala நிகழ்ச்சியானது 2025.05.16 ஆம் திகதி நடைபெற்றது.