யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் கலாசார மன்ற ஏற்பாட்டில் கலாநிதி.த.கலாமணி அவர்கள் எழுதிய இரு நூல்களான "தரிசு" மற்றும் "அரண்" ஆகியவற்றின் வெளியீடானது 22.03.2023 அன்று பி.ப.2.00 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறும், இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். *** A celebration of new book publishing "Atan" and "Thatisu" by Dr T. Kalamani will be held on 22 March of 2023 Wednesday 2.30 pm at the Main hall of Jaffna National College of Education. We cordially welcome you all. *** |