குருசேத்திரம்
சமூகத்திற்கான மாற்றம் என்னிலிருந்து ... யாழ்ப்பாணம், இலங்கை.
அறிவுப் பகிர்வுத் தொடர் - 33 “ஆசிரியர் கடமைகளின் புதிய பரிமாணங்கள்”
இணைய வழிக் கருத்துரை
தலைமை
ஜீன் 02, 2021 புதன் கிழமை 8.00 பி.ப
திரு. சுப்பிரமணியம் பரமானந்தம்
பீடாதிபதி யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
கோப்பாய்.
கருத்துரை செல்வி. நல்லம்மா குழந்தைவேலு B.A (London)
ஓய்வுநிலை ஆசிரியர்
கனடா.
அனைவரும் இணைந்து அறிவைப் பகிர்ந்திட அன்புடன் அழைக்கின்றோம்....
Zoom MeetingID: 3182156171
Passcode: guru2021
Facebook live : Incoe Guruseththiram YouTube: https://www.youtube.com/channel/UCyImu IkNVIP2j8GIdLbHvg