யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம் பெற்று வரும் பல்வேறு தேசிய பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிகளை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்த எமது கல்லூரியின் முதலாம் அணி முதல் நிலை ஆசிரியராக இருந்து தற்போது பிரதிப் பரீட் சை ஆணையாளராக கடமை ஆற்றி வரும் திரு சின்னத்தம்பி பிரகாஷ் அவர்கள் கல்லூரியின் காலை ஒன்று கூடலில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் இந்நிகழ்வானது கல்லூரியில் பயிலும் மாணவ ஆசிரியர்கள் அனைவருக்கும் ஓர் முன்மாதிரியான செயல்பாடாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. |