உள்ளகப் பயிற்சி ஆசியர்களுக்கு உளவலுவூட்டலும் உதவுதலும்!
Posted On : 2025-12-29 07:35:26
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட உள்ளகப் பயிற்சி ஆசியர்களுக்கு பீடாதிபதியின் ஏற்பாட்டில் உளவலுவூட்டலும் உதவுதலும் Dr.சிவன்சுதன் தலைமையிலான ஈழத்_தமிழர்_கலைஞர்_ஒன்றியம் இதற்கான பங்களிப்பை வழங்கியது.
(17.12.2025)