யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரியில் விசேட கல்வித்துறையில் கல்வி பயிலும் செல்வி.யுசிக்கா அம்பிகைநாதன் அவர்களினால் உருவாக்கம் பெற்ற மனச்சிற்பங்கள் என்ற சிறுகதை நூலுக்கான வெளியீட்டு விழாவானது கல்லூரியின் பீடாதிபதி திரு.அருணாசலம் குகன் அவர்களின் தலைமையில்10/06/2026 அன்று இடம் பெற்றது.