யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வானது வைத்திய நிபுணர்களினால் கல்லூரியின் பீடாதிபதி திரு. இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 18/11/2025 அன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.