யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆங்கில மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு கல்லூரியின் பீடாதிபதி திரு. இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் ENGLISH WEEK எனும் தொணிப்பொருளில் இடம் பெற்ற சில நிகழ்வுகளின் பதிவுகள்