எமது கல்லூரியின் கல்லூரித் தினத்தன்று இறையாசி வேண்டி விசேட பூசைகள் 02.05.2022 திங்கட்கிழமை நல்லூர் கந்த சுவாமி கோவிலில் காலை 7.30 மணிக்கும், கல்லூரி வித்தக விநாயகர் ஆலயத்தில் மாலை 3.30 மணிக்கும் நடைபெற்றத்துடன் இறையாசி வேண்டி விசேட திருப்பலி 02.05.2022 திங்கட்கிழமை கல்லூரி நல்லாயன் ஆலயத்தில் மாலை 5.00 மணிக்கும் நடைபெற்றது.