யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கல்லூரியின் பீடாதிபதி திரு. இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சில நிகழ்வுகளின் பதிவுகள்..