விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் கௌரவிப்பு
Posted On : 2025-06-23 08:23:57
18 கல்வியியற் கல்லூரிகளுக்கிடையேயான தேசிய_மட்டத்தில்_நடைபெற்ற_மெய்த்திறன்
பேட்டிகளில் தங்கம்_வெள்ளிப்_பதக்கங்கள்
பெற்று, ஈட்டி,தட்டெறிதல்,அஞ்சலோட்டம்,
3000 m மற்றும் உதைபந்து போன்றவற்றில்
முன்னணி வகித்த முகிழ்நிலை வீரர்கள்
பீடாதிபதி_உபபீடாதிபதிகள்_மற்றும் இணைப்பாளர்களால்_கௌரவம்_பெற்றனர்.
ஒருங்கிணைப்பு_திரு_து_வாகீஸ்வரன்.
(கல்வியியலாளர்_உடற்கல்வி)
(20.06.2025)