வவுனியா பல்கலைக் கழகம் தோற்றம் பெற்றதைப் பாராட்டி வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கின்றது யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லுாரி சமூகம். இலங்கையின் 17வது தேசிய பல்கலைக்கழககமாகவும் வடமாகாணத்தின் இரண்டாவது பல்கலைக்கழகமாகவும் வன்னிப் பெருநிலப் பரப்பின் முதலாவது பல்கலைக் கழகமாகவும் தோற்றம் பெற்றுள்ள வவுனியா பல்கலைக் கழகம் தனது உன்னத சேவையின் மூலம் எமது மக்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்து மங்காப் |புகழுடன் விளங்க வேண்டுமென யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லுாரி சமூகம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றது. |