யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆசிரியர் தின நிகழ்வானது கலாசார மன்றத்தின் ஏற்பாட்டால் கல்லூரியின் பீடாதிபதி திரு . இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 07.10.2025 (செவ்வாய்க்கிழமை) அன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் (சரஸ்வதி மண்டபம்) சிறப்பாக நடைபெற்றது.