யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் SING WITH LOUD எனும் தொணிபொருளில் work shop ஒன்று ஆங்கில மன்றத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் பீடாதிபதி திரு.இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 25/02/2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.