யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரியின் விசேடகல்வித்துறை மாணவ ஆசிரியர் செல்வி ரா. மதுஷாலனி அவர்களின் படைப்பான "தூவலின் தூரிகை" எனும் நூல் வெளியீட்டு நிகழ்வானது விசேட கல்வித்துறை மன்ற ஏற்பாட்டில் கல்லூரியின் பீடாதிபதி திரு. அருணாச்சலம் குகன் அவர்களின் தலைமையில் 30/03/2026 அன்று சிறப்பாக இடம்பெற்றது.