e –Thaksalawa Learning Management System Training - 2
Posted On : 2020-07-19 22:52:43
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்குடன் கல்வியமைச்சின் அனுசரணையுடன் விரிவுரையாளர்களுக்காக இரண்டாம் –Thaksalawa Learning Management System பயிற்சி நெறியானது பீடாதிபதி திரு. சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் 17.06.2020, 18.06.2020 ஆகிய இரு தினங்கள் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது. வளவாளராக திரு. தினேஸ் (System Administrator, e-learning & Nenasa Unit, ICT Branch, Ministry of Education)அவர்கள் செயற்பட்டார்.