யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் 19ஆம் அணி இசைத்துறை மாணவ ஆசிரியர்களினது "ஏழிசை - 6" நிகழ்வானது 02.03.2022ஆம் திகதியன்று பி.ப 5.00 மணிக்கு பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக திரு. திருனானந்தம் ஜெயகாண்டீபன் (உப பீடாதிபதி, நிதியும் நிர்வாகமும்) அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.