யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள திறன் பலகைகளிற்கான திறப்பு விழா நிகழ்வானது கல்லூரியின் பீடாதிபதி திரு.இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 25/02/2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.