யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் கடமையாற்றி ஓய்வுபெற்ற கல்விசாரா பணியாளர் திரு. ரா. நந்தகுமார் அவர்களுக்கான கௌரவிப்பு பீடாதிபதி திரு.இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 07.01.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டினை தொடருறு கல்விக்கான உப பீடாதிபதி திரு எஸ்.ஆர். சத்தியேந்திரம்பிள்ளை அவர்கள் மேற்கொண்டிருந்தார்.