யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் "Digital Edu Hack 2021 Jaffna"
எண்மியக் கல்வியில் எதிர்நோக்கும் சவால்களுக்கான தீர்வுகளை முன்வைக்கும் போட்டியில் கலந்துகொள்வது தொடர்பிலான கலந்துரையாடலானது 23.09.2021ஆம் திகதியன்று பி.ப 08:00 மணிக்கு பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் நிழ்நிலையில் நடைபெறவுள்ளது. கலந்துரையாடல் பங்கேற்பாளர்கள் : வைத்தியர். ந.பிரபு, திரு.ம.லக்சன் மற்றும் திரு.த சுஜீவன்
ஒருங்கிணைப்பாளர் : திரு நாகராசா அம்பிகைபாகன் (விரிவுரையாளர்)