யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் 2026 ஆம் ஆண்டிற்கான பொங்கல் விழாவானது 21.01.2026 ( புதன்கிழமை ) அன்று கலாசார மன்றத்தின் ஏற்பாட்டினால் கல்லூரியின் பீடாதிபதி திரு.இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.