யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி திரு. இராசையா லோகேஸ்வரன் தலைமையில் 2026 ஆம் ஆண்டு கடமை நடவடிக்கைகளை ஆரம்பித்தல் நிகழ்வானது 01.01.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தேசியக் கொடியேற்றல், சத்தியப் பிரமாணம் எடுக்கும் நிகழ்வு மற்றும் பீடாதிபதியின் உரை என்பன உள்ளடங்கியிருந்தன. கல்விசார் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.