யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக கொட்டகலை அரசினர் ஆசிரிய கலாசாலையின் அதிபராகக் கடமையாற்றிய உயர்திரு. இராசையா யோகேஸ்வரன் அவர்கள் தமது கடமையை 02.12.2024 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கல்லூரிச்சமூகத்தினர் அவரை அன்புடன் வரவேற்றுக் கொண்டனர். |