யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லுாரியின் முதுநிலை விரிவுரையாளர் திருமதி.த.கண்ணகி அவர்களின் அன்புக் கணவர் திரு.நன்னித்தம்பி தயாசீலன் 20.07.2021 அன்று கனடாவில் இயற்கை எய்தினார். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் எமது கண்ணீர் அஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம் , அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். பீடாதிபதி மற்றும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி சமூகம் |