கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் 15.09.2023 அன்று கல்லூரிக்கு வருகை தந்து கல்லூரியின் நடவடிக்கைகளை பார்வையிட்டனர். இதன்போது யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் அனைத்து அதிகாரிகளும் வரவேற்கப்பட்டனர். இதன்போது அவர்கள் கல்லூரியின் செயற்பாடுகளை பாராட்டியதுடன் கல்லூரியின் நிகழ்வுகளிலும் பங்குபற்றினர். |