களிமண் சிற்ப வேலைப்பாடுகள் பயிற்சி பட்டறை நிகழ்வு (13.03.2025 - 15.03.2025)
Posted On : 2025-03-16 07:43:39
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
சித்திரத்துறை மாணவ ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்பட்ட களிமண் சிற்ப வேலைப்பாடுகள் பயிற்சி பட்டறை நிகழ்வு 13.03.2025 - 15.03.2025 வரை நடைபெற்றது .
இந் நிகழ்வு பீடாதிபதி_திரு_ இராசையா_லோகேஸ்வரன் சேர் தலைமையில் , ஒழுங்கமைப்பு மற்றும் வழிகாட்டல் ஆலோசனை திருமதி.சுதர்சினி விக்னமோகன் (சித்திரத்துறை விரிவுரையாளர் ) மற்றும்
மாணவர்களை சிறந்த முறையில் வழிப்படுத்தி வளப்படுத்த வருகை தந்த வளவாளர்களான
திரு. தவராசா திவாகரன்
திரு. தேவதாஸ் அலெக்ஸ்
திரு. குணசேகரம் பவித்திரன்
திரு. குழந்தைவேலு சசிதரன்
திரு. வரதராஜா டிலோஜன்