சகல இரண்டாம் வருட மாணவ ஆசிரியர்களுக்கும்
எதிர்வரும் 10/08/2020, காலை 8.00 மணிக்கு பெற்றார் ஒருவருடன் கல்லூரிக்கு, கல்லூரிச் சீருடையுடன் சமூகம் தர வேண்டும்.
1. கைகளைத் தொற்று நீக்கிக் கழுவுவதற்கான இரசாயனத் திரவங்கள் சுயபாதுகாப்புக் கருதி சொந்தமாகக் கொண்டு வருதல் வேண்டும்
2. ஆண் மாணவ ஆசிரியர்கள் சீருடை விடயத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சீருடைகள் அணிந்திருத்தல் வேண்டும்.
3. காலை 10 மணியளவில் நியமனக்கடிதங்களைப் பெற்ற பின்பு அன்றையதினமே பாடசாலைகளுக்கு செல்ல வேண்டுமென்பதை கவனத்திற் கொள்ளவும்.
சு.பரமானந்தம்
பீடாதிபதி