Seminar & Trainings

e –Thaksalawa Learning Management System Training

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்குடன் கல்வியமைச்சின் அனுசரணையுடன் விரிவுரையாளர்களுக்காக e –Thaksalawa Learning Management System பயிற்சி நெறியானது பீடாதிபதி திரு. சுப்பிரமணியம் பரமானந்தம் தiலைமையில் 10.06.2020> 11.06.2020ஆகிய இரு தினங்கள் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது. வளவாளராக திரு. தினேஸ் (System Administrator, e-learning & Nenasa Unit, ICT Branch, Ministry of Education) அவர்கள் செயற்பட்டார். இப்பயிற்சி நெறியின் இறுதியில் பங்குபற்றுநர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
e –Thaksalawa Learning Management System Training.pdf

Microsoft 365 Training Programme

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி திரு. சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் வழிகாட்டலின் கீழ்; மின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்குடன் Sri Lanka Telecom இன்; அனுசரணையுடன் விரிவுரையாளர்களுக்காக Microsoft 365 Training Programme ஆனது 16.06.2020 அன்று நிகழ்நிலையில் நடைபெற்றது. வளவாளராக Mr.S.Sanjeevan அவர்கள் கொழும்பிலிருந்து தமது பயிற்சியை வழங்கினார். விரிவுரையாளர்கள் தமது வீடுகளிலிருந்தும் கல்லூரியிலிருந்தும் இச்செயலமர்வில் கலந்து பயன்பெற்றனர். Microsoft நிறுவனமானது யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர்களுக்கும் மாணவ ஆசிரியர்களுக்கும் Microsoft 365 ஐ கற்றல்-கற்பித்தல்களுக்காக ஒரு வருடத்திற்கு இலவசமாகப் பயன்படுத்துவதற்குரிய அனுமதியை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Microsoft 365 Training Programme.pdf

e –Thaksalawa Learning Management System Training - 2

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்குடன் கல்வியமைச்சின் அனுசரணையுடன் விரிவுரையாளர்களுக்காக இரண்டாம் –Thaksalawa Learning Management System பயிற்சி நெறியானது பீடாதிபதி திரு. சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் 17.06.2020, 18.06.2020 ஆகிய இரு தினங்கள் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது. வளவாளராக திரு. தினேஸ் (System Administrator, e-learning & Nenasa Unit, ICT Branch, Ministry of Education)அவர்கள் செயற்பட்டார்.
e –Thaksalawa Learning Management System Training.jpg

தீவக வலய ஆசிரியர்களுக்கான தகவல் தொடர

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின்; வழிகாட்டலின் கீழ் தீவக வலயக் கல்வி அலுவலகத்தின் அனுசரனையுடன் தீவக வலயத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழிநுட்பச் செயலமர்வு 24.07.2020 அன்று யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது. இச்செயலமர்வில் திறன்பலகை(Smart Board) , Zoom மென்பொருளைக் கற்றல்-கற்பித்தலுக்குப் பயன்படுத்தல் மற்றும் மெய்நிகர் சாதனம்(Virtual device) தொடர்பான விளக்கங்களும் செய்முறைகளும் நடைபெற்றது. இதில் வளவாளர்களாக கல்லூரியின் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப விரிவுரையாளர்களான திரு.வே.நந்தகுமார் மற்றும் திரு.ம.நிரேஸ்குமார், ஆங்கில மொழிமூலமான கணித பாட விரிவுரையாளர் திரு.நா.அம்பிகைபாகன் ஆகியோர் செயற்பட்டனர்.
ICT workshop.jpg

பாடசாலையை விளங்கிக் கொள்ளல் செயற்றிà

பாடசாலையை விளங்கிக் கொள்ளல் செயற்றிட்டம் - 2020 முதலாம் வருட மாணவ ஆசிரியர்களுக்கான பாடசாலையை விளங்கிக் கொள்ளல் செயற்றிட்டமானது யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி திரு சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் உப பீடாதிபதிகள், விரிவுரை இணைப்பாளர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் வழிகாட்டல்களின் கீழ் 16.09.2020, 17.09.2020, 18.09.2020 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.
understanding school.pdf

© 2024 Jaffna National College of Education

X

Akihiko Avaron

that mongodb thing looks good, huh? tiny master db, and huge document store

user name
user name

that mongodb thing looks good, huh? tiny master db, and huge document store

that mongodb thing looks good, huh? tiny master db, and huge document store

user name
user name

that mongodb thing looks good, huh? tiny master db, and huge document store

that mongodb thing looks good, huh? tiny master db, and huge document store

user name
user name

that mongodb thing looks good, huh? tiny master db, and huge document store

  • 07:00

    Coding!!

  • 09:00

    Playing The Games

  • 12:00

    Meeting with Clients

  • 15:00

    Breakdown the Personal PC

  • 15:00

    Checking Server!

  • 16:01

    Hacking The public wifi

  • 21:00

    Sleep!

Notification
Custom Designer
Autologin
Auto Hacking
Auto locking
FireWall
CSRF Max
Man In The Middle
Auto Repair