ஆரம்பக் கல்வி-சுற்றாடல் சார் செயற்பாடுகள் கண்காட்சி
Posted On : 2025-08-09 05:34:37
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆரம்பப் பிரிவு (A) மாணவர்களினால் விரிவுரையாளர் ப.இராஜேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் ஆரம்பக் கல்வி-சுற்றாடல் சார் செயற்பாடுகள் கண்காட்சி பீடாதிபதி இ.லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 2025.07.16 ஆம் திகதி இடம்பெற்றது.