கோப்பாய் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் - 2025
Posted On : 2025-03-24 22:23:49
கோப்பாய் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வின் 2 வது (24-03-2025) நாள் பூஜையில் எமது கல்லூரிச் சமூகம் கலந்து சிறப்பித்தது. இந்த நிகழ்வில் பீடாதிபதி, உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர் ஆசிரியர்கள் கலந்து பொங்கல் பொங்கி வழிபாட்டில் ஈடுபட்டனர்.