புதிதாக நியமனம் பெற்ற விரிவுரையாளர்களை வரவேற்கும் நிகழ்ச்சி
Posted On : 2025-07-20 19:47:08
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரியில் புதிதாக நியமனம் பெற்ற விரிவுரையாளர்களை வரவேற்கும் நிகழ்ச்சி கல்லூரியின் பீடாதிபதி திரு. இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 07.07.2025 அன்று இடம்பெற்றது.